Senthamil.Org

தக்கிருந்

தேவாரம்

தக்கிருந் தீரன்று தாளால் அரக்கனை
உக்கிருந் தொல்க உயர்வரைக் கீழிட்டு
நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே.
தக்கிருந் எனத்தொடங்கும் தேவாரம்