Senthamil.Org

தக்கார்வ

தேவாரம்

தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் 
துன்றன் சரண்புகுந்தேன் 
எக்காதல் எப்பயன் உன்றிற 
மல்லால் எனக்குளதே 
மிக்கார் திலையுள் விருப்பா 
மிகவட மேருவென்னுந் 
திக்கா திருச்சத்தி முற்றத் 
துறையுஞ் சிவக்கொழுந்தே.
தக்கார்வ எனத்தொடங்கும் தேவாரம்