Senthamil.Org

தக்கா

தேவாரம்

தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந் தலையார் கயிலாயன் நீயே யென்றும் அக்காரம் புஜண்டாயும் நீயே யென்றும் ஆக்கூரில் தான் றோன்றி நீயே யென்றும் புக்காய ஏழுலகும் நீயே யென்றும் புள்ளிருக்கு வேளுராய் நீயே யென்றுந் தெக்காரு மாகோணத் தானே யென்றும் நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
தக்கா எனத்தொடங்கும் தேவாரம்