Senthamil.Org

தக்கன்றன்

தேவாரம்

தக்கன்றன் வேள்வி தகர்த்தவன் 
சார மதுவன்றுகோள் 
மிக்கன மும்மதில் வீயவோர் 
வெஞ்சிலை கோத்தோரம்பால் 
புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர் 
புஜந்துருத் தியுறையும் 
நக்கனை நங்கள் பிரான்றனை 
நானடி போற்றுவதே.
தக்கன்றன் எனத்தொடங்கும் தேவாரம்