Senthamil.Org

தக்கனார்பெரு

தேவாரம்

தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை 
முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ 
அக்கினோடெழில் ஆமைபுஜண் அண்ணலாரறை யணிநல்லூர் 
நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.
தக்கனார்பெரு எனத்தொடங்கும் தேவாரம்