தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டி வீணை முரல வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் புகைமலி கந்தமாலை புனைவார்கள் புஜசல் பணிவார்கள் பாடல் பெருகி மூநகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலு நமர்காள்.தகைமலி எனத்தொடங்கும் தேவாரம்