Senthamil.Org

ஞாழல்

தேவாரம்

ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன் 
வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச் 
சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை 
வாழுந் துணையாக நினைவார் வினையிலாரே.
ஞாழல் எனத்தொடங்கும் தேவாரம்