Senthamil.Org

ஞாழலுஞ்

தேவாரம்

ஞாழலுஞ் செருந்தியும் நறுமலர்ப் புன்னையுந் 
தாழைவெண் குருகயல் தயங்கு கானலில் 
வேழம துரித்தவெண் காடு மேவிய 
யாழின திசையுடை இறைவ ரல்லரே.
ஞாழலுஞ் எனத்தொடங்கும் தேவாரம்