Senthamil.Org

ஞாலமும்

தேவாரம்

ஞாலமும் அறிய வேண்டின் 
நன்றென வாழ லுற்றீர் 
காலமுங் கழிய லான 
கள்ளத்தை ஒழிய கில்லீர் 
கோலமும் வேண்டா ஆர்வச் 
செற்றங்கள் குரோத நீக்கில் 
சீலமும் நோன்பு மாவார் 
திருச்செம்பொன் பள்ளி யாரே.
ஞாலமும் எனத்தொடங்கும் தேவாரம்