Senthamil.Org

ஞாலமுண்ட

தேவாரம்

ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக் 
கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால் 
ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும் 
மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே.
ஞாலமுண்ட எனத்தொடங்கும் தேவாரம்