Senthamil.Org

ஞாலத்தார்

தேவாரம்

ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாடொறுஞ் 
சீலத்தான் மேவிய திருமழ பாடியை 
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல் 
கோலத்தாற் பாடுவார் குற்றமற் றார்களே.
ஞாலத்தார் எனத்தொடங்கும் தேவாரம்