Senthamil.Org

ஞானத்திரளாய்

தேவாரம்

ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல் 
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும் 
ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண் 
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
ஞானத்திரளாய் எனத்தொடங்கும் தேவாரம்