Senthamil.Org

ஞானங்

தேவாரம்

ஞானங் காட்டுவர் நன்னெறி காட்டுவர்
தானங் காட்டுவர் தம்மடைந் தார்க்கெலாந்
தானங் காட்டித்தன் றாளடைந் தார்கட்கு
வானங் காட்டுவர் போல்வன்னி யூரரே.
ஞானங் எனத்தொடங்கும் தேவாரம்