Senthamil.Org

ஞமனென்

தேவாரம்

ஞமனென் பான்நர கர்க்கு நமக்கெலாஞ் 
சிவனென் பான்செழு மான்மறிக் கையினான் 
கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான் 
தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே.
ஞமனென் எனத்தொடங்கும் தேவாரம்