Senthamil.Org

சோலையில்

தேவாரம்

சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரலச் சூழ்ந்த 
ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில் 
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம் 
காலையும் மாலையும்போய்ப் பணிதல் கருமமே.
சோலையில் எனத்தொடங்கும் தேவாரம்