Senthamil.Org

சோற்றுத்

தேவாரம்

சோற்றுத் துறையெஞ் சோதியைத் 
துருத்தி மேய தூமணியை 
ஆற்றிற் பழனத் தம்மானை 
ஆல வாயெம் மருமணியை 
நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள் 
நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத் 
தோற்றக் கடலை அடலேற்றைத் 
தோளைக் குளிரத் தொழுதேனே.
சோற்றுத் எனத்தொடங்கும் தேவாரம்