Senthamil.Org

சோறுகூறை

தேவாரம்

சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக் 
கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம் 
ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன் 
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே.
சோறுகூறை எனத்தொடங்கும் தேவாரம்