Senthamil.Org

சோதியைச்

தேவாரம்

சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்
ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத
வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.
சோதியைச் எனத்தொடங்கும் தேவாரம்