Senthamil.Org

சோதிமிகு

தேவாரம்

சோதிமிகு நீறதுமெய் புஜசியொரு தோலுடை புனைந்துதெருவே
மாதர்மனை தோறும்இசை பாடிவசி பேசும்அர னார்மகிழ்விடந்
தாதுமலி தாமரைம ணங்கமழ வண்டுமுரல் தண்பழனமிக்
கோதமலி வேலைபுடை சூழுலகில் நீடுதவி மாணிகுழியே.
சோதிமிகு எனத்தொடங்கும் தேவாரம்