Senthamil.Org

சொல்லுவ

தேவாரம்

சொல்லுவ தென்னுனை நான்தொண்டை 
வாயுமை நங்கையைநீ 
புல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு 
புஜசல்செய் தாருளரோ 
கொல்லை வளம்புற விற்குண்டை 
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் 
அல்லல் களைந்தடி யேற்கவை 
அட்டித் தரப்பணியே.
சொல்லுவ எனத்தொடங்கும் தேவாரம்