சொல்லிடில் எல்லை இல்லை சுவையிலாப் பேதை வாழ்வு நல்லதோர் கூரை புக்கு நலமிக அறிந்தே னல்லேன் மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி யெங்கும் அல்லிவண் டியங்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.