Senthamil.Org

சொல்லானைத்

தேவாரம்

சொல்லானைத் தோற்றங்கண் டானும் நெடுமாலுங்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி
எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே.
சொல்லானைத் எனத்தொடங்கும் தேவாரம்