Senthamil.Org

சொல்லரும்

தேவாரம்

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் 
 சூழ்கொடி முல்லையாற் கட்டிட் 
டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட் 
 டருளிய இறைவனே என்றும் 
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில் 
 நாதனே நரைவிடை ஏறீ 
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய் 
 பாசுப தாபரஞ் சுடரே.
சொல்லரும் எனத்தொடங்கும் தேவாரம்