Senthamil.Org

சொற்றுணை

தேவாரம்

சொற்றுணை வேதியன் சோதி வானவன் 
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் 
கற்றுணைப் புஜட்டியோர் கடலிற் பாய்ச்சினும் 
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
சொற்றுணை எனத்தொடங்கும் தேவாரம்