Senthamil.Org

சொற்றரும்மறை

தேவாரம்

சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார் 
கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார் 
மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் புஜசினார் 
விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே.
சொற்றரும்மறை எனத்தொடங்கும் தேவாரம்