Senthamil.Org

சொரிவிப்

தேவாரம்

சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை
விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி
எரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும்
பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே.
சொரிவிப் எனத்தொடங்கும் தேவாரம்