Senthamil.Org

சொன்மாலை

தேவாரம்

சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே 
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான் 
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப் 
பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ.
சொன்மாலை எனத்தொடங்கும் தேவாரம்