Senthamil.Org

சேவுயருந்

தேவாரம்

சேவுயருந் திண்கொடியான் திருவடியே 
சரணென்று சிறந்தவன்பால் 
நாவியலும் மங்கையொடு நான்முகன்றான் 
வழிபட்ட நலங்கொள்கோயிற் 
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச் 
செங்குமுதம் வாய்கள்காட்டக் 
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் 
கண்காட்டுங் கழுமலமே.
சேவுயருந் எனத்தொடங்கும் தேவாரம்