Senthamil.Org

சேலின்நேர்

தேவாரம்

சேலின்நேர் அனைய கண்ணார் 
திறம்விட்டுச் சிவனுக் கன்பாய்ப் 
பாலுநற் றயிர்நெய் யோடு 
பலபல ஆட்டி யென்றும் 
மாலினைத் தவிர நின்ற 
மார்க்கண்டற் காக வன்று 
காலனை யுதைப்பர் போலுங் 
கடவுஜர்வீ ரட்ட னாரே.
சேலின்நேர் எனத்தொடங்கும் தேவாரம்