Senthamil.Org

சேற்றெழுந்த

தேவாரம்

சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச 
வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள் 
தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத 
கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே.
சேற்றெழுந்த எனத்தொடங்கும் தேவாரம்