Senthamil.Org

சேறுபட்ட

தேவாரம்

சேறுபட்ட தண்வயற் சென்றுசென்று சேணுலா 
வாறுபட்ட நுண்டுறை யானைக்காவில் அண்ணலார் 
நீறுபட்ட மேனியார் நிகரில்பாதம் ஏத்துவார் 
வேறுபட்ட சிந்தையார் விண்ணிலெண்ண வல்லரே.
சேறுபட்ட எனத்தொடங்கும் தேவாரம்