Senthamil.Org

சேர்ப்பது

தேவாரம்

சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் பாலன்மேல் 
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள் விப்புகை 
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர் 
பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர மனன்றே.
சேர்ப்பது எனத்தொடங்கும் தேவாரம்