Senthamil.Org

சேர்த்தானே

தேவாரம்

சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்
ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.
சேர்த்தானே எனத்தொடங்கும் தேவாரம்