Senthamil.Org

சேரும்

தேவாரம்

சேரும் புகழ்த்தொண்டர் செய்கை 
அறாத்திரு நின்றியூரிற் 
சீருஞ் சிவகதி யாயிருந் 
தானைத் திருநாவலா 
ரூரன் உரைத்த உறுதமிழ் 
பத்தும்வல் லார்வினைபோய்ப் 
பாரும் விசும்புந் தொழப்பர 
மன்னடி கூடுவரே.
சேரும் எனத்தொடங்கும் தேவாரம்