Senthamil.Org

சேய

தேவாரம்

சேய உலகமுஞ் செல்சார்வு மானானை 
மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பனை 
வேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின் 
ஆயத் திடையானை நான்கண்ட தாரூரே.
சேய எனத்தொடங்கும் தேவாரம்