Senthamil.Org

சேம

தேவாரம்

சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
புஜம ணங்கம ழும்பொழில் சூழ்தரு புஜந்தராய்ச்
சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.
சேம எனத்தொடங்கும் தேவாரம்