Senthamil.Org

சேணு

தேவாரம்

சேணு லாமதில் வேணு மண்ணுளோர் 
காண மன்றலார் வேணு நற்புரத்
தாணு வின்கழல் பேணு கின்றவ 
ராணி யொத்தவரே.
சேணு எனத்தொடங்கும் தேவாரம்