சேணியலும் நெடுமாலுந் திசைமுகனுஞ் செருவெய்திக் காணியல்பை யறிவிலராய்க் கனல்வண்ணர் அடியிணைக்கீழ் நாணியவர் தொழுதேத்த நாணாமே யருள்செய்து பேணியஎம் பெருமானார் பெருவே@ர் பிரியாரே.