Senthamil.Org

சேடு

தேவாரம்

சேடு லாவிய கங்கையைச் சடையிடைத் 
தொங்கவைத் தழகாக 
நாடு லாவிய பலிகொளும் நாதனார் 
நலமிகு கீழ்வே@ர்ப் 
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக் 
கோயிலுட் பிரியாது 
நீடு லாவிய நிமலனைப் பணிபவர் 
நிலைமிகப் பெறுவாரே.
சேடு எனத்தொடங்கும் தேவாரம்