Senthamil.Org

சேடர்தே

தேவாரம்

சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை 
மாடமோங் கும்பொழில் மல்குதண் காழியான் 
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன 
பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே.
சேடர்தே எனத்தொடங்கும் தேவாரம்