Senthamil.Org

சேட

தேவாரம்

சேட னாருறை யுஞ்செழு மாமலை
ஓடி யாங்கெடுத் தான்முடி பத்திற
வாட வுஜன்றி மலரடி வாங்கிய
வேட னாருறை வேட்களஞ் சேர்மினே.
சேட எனத்தொடங்கும் தேவாரம்