Senthamil.Org

செவ்வழ

தேவாரம்

செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும் 
முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனுங் 
கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட வுஜர்தனுள் 
வெவ்வழ லேந்துகை வீரட்டா னத்தர னல்லனே.
செவ்வழ லெனநனி பெருகிய வுருவினர் செறிதரு
கவ்வழல் அரவினர் கதிர்முதிர் மழுவினர் தொழுவிலா
முவ்வழல் நிசிசரர் விறலவை யழிதர முதுமதில்
வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழி மிழலையே.
செவ்வழ எனத்தொடங்கும் தேவாரம்