Senthamil.Org

செவிகாள்

தேவாரம்

செவிகாள் கேண்மின்களோ - சிவன் 
எம்மிறை செம்பவள 
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் 
செவிகள் கேண்மின்களோ.
செவிகாள் எனத்தொடங்கும் தேவாரம்