Senthamil.Org

செவிகளார்

தேவாரம்

செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன 
கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன 
புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி 
அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.
செவிகளார் எனத்தொடங்கும் தேவாரம்