Senthamil.Org

செழுமலிய

தேவாரம்

செழுமலிய புஜங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய 
கொழுமலரான் நன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய 
விழுமியசீர் வெங்குருவோ டோ ங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாடக் 
கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே.
செழுமலிய எனத்தொடங்கும் தேவாரம்