Senthamil.Org

செழுந்தண்

தேவாரம்

செழுந்தண் மால்வரை யெடுத்த 
செருவலி இராவணன் அலற 
அழுந்த ஊன்றிய விரலான் 
போற்றியென் பார்க்கல்ல தருளான் 
கொழுங் கனிசுமந் துந்திக் 
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல் 
அழுந்துஞ் சோலைநெல் வாயில் 
அரத்துறை யடிகள்தம் அருளே.
செழுந்தண் எனத்தொடங்கும் தேவாரம்