Senthamil.Org

செல்வம்மல்கு

தேவாரம்

செல்வம்மல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக் 
கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம் 
வில்லின்ஒல்க மும்மதிலெய்து வினைபோக 
நல்குநம்பான் நன்னகர்போலு நமரங்காள்.
செல்வம்மல்கு எனத்தொடங்கும் தேவாரம்