செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச் செல்வர்மேற் சிதையாதன செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ் செல்வமாமிவை செப்பவே.