Senthamil.Org

செல்லேர்

தேவாரம்

செல்லேர் கொடியன் சிவன்பெருங் 
கோயில் சிவபுரமும் 
வல்லேன் புகவும் மதில்சூழ் 
இலங்கையர் காவலனைக் 
கல்லார் முடியொடு தோளிறச் 
செற்ற கழலடியான் 
நல்லூ ரிருந்த பிரான்அல்ல 
னோநம்மை ஆள்பவனே.
செல்லேர் எனத்தொடங்கும் தேவாரம்