Senthamil.Org

செற்றினின்

தேவாரம்

செற்றினின் மலிபுனல் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடி யீரே
பெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ்
சற்றவர் அருவினை யிலரே.
செற்றினின் எனத்தொடங்கும் தேவாரம்